காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய ப.சிதம்பரம் மறுப்பா?

0பார்த்தது
காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய ப.சிதம்பரம் மறுப்பா?
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கிய காரணமாக இருந்த ப.சிதம்பரம், தான் பரிந்துரைத்த நபர்களுக்குச் சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கோவையில் காங்கிரஸ் போட்டியிடும் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் பிரசாரம் செய்வதை அவர் தவிர்த்து வருவதாகவும், அவரது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணப் பட்டியலில் இந்தத் தொகுதிகள் விடுபட்டுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி