அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மாநிலங்களவை சீட்?

0பார்த்தது
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி தலைமையிலான பாமக தரப்பு நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் 18 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி