தேமுதிகவை தொடர்ந்து திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி?

5393பார்த்தது
தேமுதிகவை தொடர்ந்து திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி?
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தங்களது கூட்டணியை வலுப்படுத்த திமுக நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி சமீபத்தில் தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்த நிலையில், அடுத்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமி தற்போது இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளார்.

தொடர்புடைய செய்தி