“விஜய்க்கு ‘Special அல்வா’ தருவாரா ராகுல் காந்தி?”.. திமுக சரவணன் கேள்வி

0பார்த்தது
“விஜய்க்கு ‘Special அல்வா’ தருவாரா ராகுல் காந்தி?”.. திமுக சரவணன் கேள்வி
தவெக தலைவர் விஜய் இன்று (மே.10) முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், “விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ராகுல் காந்தி, விஜய்க்கு இனிப்பு வாங்கித் தருவாரா? இல்லை. அவர் டெல்லியில் இருந்து ‘Special அல்வா’ எடுத்து வருகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி