தனிக்கட்சி தொடங்கும் சசிகலா..? தவெகவுடன் கூட்டணி

41பார்த்தது
தனிக்கட்சி தொடங்கும் சசிகலா..? தவெகவுடன் கூட்டணி
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது. சசிகலா தனிக்கட்சி தொடங்கலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி