பள்ளிக்கல்வி நிதி குறைப்பா? நிதித்துறை செயலாளர் விளக்கம்

3பார்த்தது
பள்ளிக்கல்வி நிதி குறைப்பா? நிதித்துறை செயலாளர் விளக்கம்
திமுக ஆட்சியில் பள்ளிக்கல்விக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தவெக அரசு ரூ.44,527 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதற்கு விளக்கமளித்த நிதிச் செயலாளர் சித்திக், "ஆசிரியர்களின் சம்பளச் செலவினங்கள் முறைப்படுத்தப்பட்டுச் சரி செய்யப்பட்டுள்ளதால் தொகை குறைந்துள்ளது, கல்வித் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி