காரைக்குடி தொகுதியை கைப்பற்றுவாரா சீமான்?

45பார்த்தது
காரைக்குடி தொகுதியை கைப்பற்றுவாரா சீமான்?
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை சிவகங்கை காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். 2016, 2021 தேர்தல்களில் தோல்வியடைந்த சீமான், காரைக்குடியில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரைக்குடி தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸை சேர்ந்த மாங்குடி உள்ளார். இந்த முறை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கும் காரைக்குடி தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. தவெக சார்பில் பிரபுவும் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி