பதவி விலகும் சித்தராமையா.. அடுத்த முதலமைச்சராகும் டி.கே. சிவக்குமார்?

55பார்த்தது
பதவி விலகும் சித்தராமையா.. அடுத்த முதலமைச்சராகும் டி.கே. சிவக்குமார்?
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா இன்று (மே.28) விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இன்று காலைவிருந்து அளிக்கும் நிகழ்வில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த விருந்தில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும், முதலமைச்சர் சித்தராமையாவும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி