பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? - அமைச்சர் ராஜ்மோகன் பதில்

4பார்த்தது
பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பா? - அமைச்சர் ராஜ்மோகன் பதில்
திமுகவின் 2025-26 பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட ரூ.46,767 கோடியில் இடைக்கால பட்ஜெட்டிற்கு முன் ரூ.42,351 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் காரணமின்றி ரூ.6,003 கோடியை உயர்த்தி ரூ.48,534 கோடியாக மிகை மதிப்பீடு செய்ததே தொகைக் குறைவு போன்ற தோற்றத்திற்குக் காரணம் என்றும், தவெக பட்ஜெட்டில் திமுக செலவிட்டதை விட ரூ.2,176 கோடி கூடுதலாக ஒதுக்கி உண்மையான உயர்வை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி