தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர்
விஜய் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை 15-ம் தேதி ரூ.1,000 உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கே இந்த உயர்வு முதலில் உறுதி செய்யப்பட உள்ளதாக குறைப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும், இம்மாத தொகை முறையாக வருகிறதா என்பதையும் சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.