ஆட்சியில் பங்கு.. தவெகவின் அழைப்பை ஏற்குமா காங்கிரஸ் மேலிடம்?

6பார்த்தது
ஆட்சியில் பங்கு.. தவெகவின் அழைப்பை ஏற்குமா காங்கிரஸ் மேலிடம்?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ள நிலையில், ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று (பிப்.10) முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா இடங்கள் மற்றும் 'ஆட்சியில் பங்கு' போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளது. இதேவேளை, விஜய்யின் தவெக கட்சி காங்கிரஸிற்கு ஆட்சி அதிகாரம் வழங்க சம்மதிப்பதால் ராகுல் காந்தி தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி