திரிவேணி சங்கமம் என்றால் என்ன? நீராட குவிய காரணம் என்ன?

7616பார்த்தது
திரிவேணி சங்கமம் என்றால் என்ன? நீராட குவிய காரணம் என்ன?
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சந்திக்கும் இடமே ‘திரிவேணி சங்கமம்’ என அழைக்கப்படுகிறது. தற்போது சரஸ்வதி நதி அழிந்துவிட்ட நிலையில் கங்கை, யமுனை நதிகளில் மட்டுமே புனித நீராடல் நடைபெறுகிறது. இந்த இரண்டு நதிகளும், சங்கமிக்கும் இடத்தில் நீர் வெவ்வேறு வண்ணங்களில் காட்சி தருகின்றன. யமுனை நதியின் நீர் வெளிர் நீல நிறத்திலும், கங்கை நதியின் சேறும், சகதியும் கலந்து காட்சியளிக்கிறது. சரஸ்வதி நதி கலந்ததாக கூறப்படும் இடம் மண் தரையாக காட்சி தருகிறது.

தொடர்புடைய செய்தி