“முதல்வரின் வன்மத்தை மக்கள் உணராமலா இருப்பார்கள்?” - விஜய்

1பார்த்தது
“முதல்வரின் வன்மத்தை மக்கள் உணராமலா இருப்பார்கள்?” - விஜய்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வன்மத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “வேதனையில் அமைதி காத்தபோது தவெகவுக்கு எதிராக வன்ம அரசியல் வலைப்பின்னப்பட்டது. இந்தியாவில் யாருக்கும் இல்லாத நிபந்தனை தவெகவுக்கு விதிக்கப்பட்டது. கரூர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்தது” என்றார்.

தொடர்புடைய செய்தி