இனி ஒரு சிகரெட் விலை ரூ.72? விலை ஏற்ற மத்திய அரசு முடிவு

8088பார்த்தது
இனி ஒரு சிகரெட் விலை ரூ.72? விலை ஏற்ற மத்திய அரசு முடிவு
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை உயர்த்தும் மத்திய கலால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலை கடுமையாக உயரும். ஒரு சிகரெட்டின் விலை ரூ.18 லிருந்து ரூ.72 வரை உயர வாய்ப்பு உள்ளது. 1,000 சிகரெட்டுகளுக்கான வரி ரூ.2,700 முதல் ரூ.11,000 வரை உயர்கிறது. 2026 குடியரசு தினத்துக்கு முன் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி