மீண்டும் தள்ளிப்போகும் "ஜனநாயகம்" வெளியீடு?

10பார்த்தது
மீண்டும் தள்ளிப்போகும் "ஜனநாயகம்" வெளியீடு?
விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப இன்று (ஜன.27) உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜன.9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் படத்தின் ரிலீஸ் மேலும் சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you