அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைவது முதல்வர் விஜய்க்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக்கூட்டணிக் கட்சிகள் எச்சரித்துள்ளன. பெரும்பான்மைக்காக மாற்று வழிகளைத் தேடாமல், கூட்டணியை நம்பிச் சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அதேபோல், எம்.எல்.ஏ-க்கள்
பதவி விலகி தவெகவில் இணைவது சரியான போக்கு அல்ல என்று சிபிஎம் (CPM) கட்சியும் தவெக தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.