"தவெக-வுக்கு வழங்கும் ஆதரவை திரும்பபெறும் விசிக?”.. திருமா விளக்கம்

4பார்த்தது
மதுரை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக இன்று (நவ.4) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தவெகவுக்கு வழங்கும் ஆதரவை திரும்பப் பெறப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவைத் தொடரும் நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பில்லை என்றும் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி