இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?

36பார்த்தது
இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படுமா?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) அதிகாரப்பூர்வ திட்டமிடப்பட்ட மின்தடை அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. வழக்கமாக, TANGEDCO மின்தடையை முந்தைய நாள் அறிவிக்கும்.  இன்று மே 15-க்கான புதிய பராமரிப்பு மின்தடை பட்டியல் TNEB இணையதளத்தில் புதுப்பிக்கப்படவில்லை. உங்கள் பகுதியின் நிலவரத்தை அறிய, TNEB அதிகாரப்பூர்வ இணையதளம் (tnebltd.gov.in/outages) அல்லது 1912 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். நுகர்வோர் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் SMS அலர்ட் வரும்.