'ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் முதல்வர் பதவி கொடுப்பார்களா?’.. சீமான் கேள்வி

1பார்த்தது
'ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் முதல்வர் பதவி கொடுப்பார்களா?’.. சீமான் கேள்வி
திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியில், ரூ.8000 கூப்பன் வழங்குவதாக அறிவித்துள்ளது.  இதனை விமர்சித்து, சென்னை ஆலந்தூரில் இன்று (ஏப்.8) நடந்த பரப்புரையில் நாதக சீமான் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “திமுக கொடுக்கும் ரூ.8,000 மதிப்பிலான டோக்கன் மூலம் எதை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றால், எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும், தருவார்களா?” என்றார்.

தொடர்புடைய செய்தி