மீண்டும் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்?

11560பார்த்தது
மீண்டும் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்?
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்து வெளியான 'மாமன்னன்' திரைப்படம் அரசியல் கதைக்களத்தைக் கொண்டு பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போதும் அதே போன்ற அரசியல் பின்னணி மற்றும் சமூகக் கருத்துக்கள் கொண்ட கதைகளில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி