இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகும் வி.வி.எஸ்.லக்ஷ்மணன்?

29பார்த்தது
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராகும் வி.வி.எஸ்.லக்ஷ்மணன்?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லஷ்மணனை நியமிப்பது குறித்து BCCI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சுபதீப் கோஷ் புதிய பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவர் நியமனம் குறித்த இறுதி முடிவு வரும் செப்டம்பர் மாதம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஜித் அகர்கர் தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வரும் நிலையில், இந்த சாத்தியமான மாற்றம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி