தவெக-வுக்கு ஆதரவா?.. சிபிஎம் நாளை முடிவு

10பார்த்தது
தவெக உடன் சிபிஎம் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது சிபிஎம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘தவெக-வுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து நாளை (மே.7) நடக்கும் அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், “ஆளுநர் பதவியேற்புக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தில் அமைதியாக இருக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி