ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி - தவெக வேட்பாளர் ஒப்புதல்

15பார்த்தது
தவெக சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற லட்சுமணன், ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்ததாக ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மேற்கு வேட்பாளர் தொகுதி முழுவதும் இவ்வாறு பணம் கொடுத்ததால், அதன் தாக்கம் அருகில் உள்ள தன் ஓமலூர் தொகுதியிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக அதியமான் பேசிய வீடியோ விவாதமாக மாறியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி