92 நாடுகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியில் இன்று தொடங்குகிறது

1பார்த்தது
92 நாடுகள் பங்கேற்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலியில் இன்று தொடங்குகிறது
2026-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (பிப்.6) இத்தாலியின் மிலன் மற்றும் கார்டினா ஆகிய மாகாணங்களில் கோலாகலமாக தொடங்குகின்றது. இந்த தொடரில் இந்தியா உட்பட 92 நாடுகளை சேர்ந்த சுமார் 2,800 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அடுத்த சில வாரங்களுக்கு நடைபெறவுள்ள இந்த விளையாட்டு திருவிழா உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி