குளிர்கால ஒலிம்பிக் நிறைவு: 41 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்

4156பார்த்தது
குளிர்கால ஒலிம்பிக் நிறைவு: 41 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்
இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தன. இப்போட்டி தொடரில் 18 தங்கம் உட்பட 41 பதக்கங்களை வென்று நார்வே நாடு பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. அமெரிக்கா 33 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய இத்தாலி 30 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி