விஸ்டன் விருதுகள்: சுப்மன் கில், தீப்தி ஷர்மா, மிட்செல் ஸ்டார்க் சிறப்பிடம்

3249பார்த்தது
விஸ்டன் விருதுகள்: சுப்மன் கில், தீப்தி ஷர்மா, மிட்செல் ஸ்டார்க் சிறப்பிடம்
இங்கிலாந்தின் புகழ்பெற்ற விஸ்டன் இதழ், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் ஹசீப் ஹமீது ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. உலகின் சிறந்த வீரராக மிட்செல் ஸ்டார்க்கும், வீராங்கனையாக தீப்தி ஷர்மாவும், சிறந்த டி20 வீரராக அபிஷேக் ஷர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறந்த தனிநபர் ஆட்டத்துக்கான விருதையும் சுப்மன் கில் தட்டிச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி