‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘வித் லவ்’ படத்தின் 2-வது பாடல் ‘மறந்து போச்சே’ இன்று (ஜன.13) வெளியானது. மதன் வரிகளில் ஆதித்யா பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா
ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.