காங்கிரஸ் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைகூட தாண்ட முடியாது - நிர்மல்குமார்

0பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லையென்றால் திமுகவால் வரும் தேர்தலில் 25 தொகுதிகளைக்கூட தாண்ட முடியாது என தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இதுவே இன்றைய நிதர்சனமான களநிலவரம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கூட்டணியை நம்பியே திமுகவின் அரசியல் நகர்வுகள் இருப்பதாக சாடியுள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி