கணவர்களுக்கே தெரியாமல் விபச்சார தொழிலில் மனைவிகள்

22பார்த்தது
கணவர்களுக்கே தெரியாமல் விபச்சார தொழிலில் மனைவிகள்
சென்னையில் கணவர்களுக்குத் தெரியாமல் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த மனைவிகளை போலீசார் பிடித்தனர். கே.கே. நகர் அருகே தையல் பயிற்சி பள்ளி மற்றும் நிதி நிறுவனம் என்ற பெயரில் இந்த விபச்சார தொழில் நடந்து வந்துள்ளது. இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கார்த்திகா தேவி (33) மற்றும் சுந்தரி (48) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அங்கு உல்லாசத்தில் இருந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி