கர்நாடகாவில் பல ஆண்களை திருமண மோசடி செய்த பெண் சிக்கினார்

9474பார்த்தது
கர்நாடகாவில் பல ஆண்களை திருமண மோசடி செய்த பெண் சிக்கினார்
கர்நாடகாவில் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி ஆண்களை காதல், திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக ஒரு இளம் பெண் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தார்வாட் பகுதியைச் சேர்ந்த குரு என்ற இளைஞரிடமிருந்து ரூ.7 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியால் அவர் விஷம் குடித்தும் உயிர் பிழைத்தார். புகாரின் பேரில் கர்நாடகா போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி