12 பேரை திருமணம் செய்து ரூ.8 கோடி சுருட்டிய பெண் கைது

0பார்த்தது
12 பேரை திருமணம் செய்து ரூ.8 கோடி சுருட்டிய பெண் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த திவ்யான்ஷி சௌத்ரி (30) என்ற பெண் 12 பேரை திருமணம் செய்து ரூ.8 கோடி வரை சுருட்டியுள்ளார். ஆசிரியை என்ற போர்வையில் இந்த மோசடிகளை அரங்கேற்றிய திவ்யா, ஏற்கெனவே 3 வங்கி மேலாளர்களை திருமணம் செய்து சிக்கியபோது, லஞ்சம் கொடுத்துத் தப்பித்துள்ளார். இந்நிலையில், தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரிடம் திருமண மோசடி செய்து சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி