இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

5157பார்த்தது
இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பணக்கார இளைஞர்களிடம் பழகி வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்து, பின்னர் பணம் கேட்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you