யானை மீது ஸ்கூட்டியால் மோதிய பெண்.. தெறித்து ஓடிய யானை

1பார்த்தது
யானை மீது ஸ்கூட்டியால் மோதிய பெண்.. தெறித்து ஓடிய யானை
உத்தரகாண்ட் காதிமா வனப்பகுதியில் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்ற நிகிதா கப்ரி என்ற ஆசிரியை மீது யானை மோதியது. இதில் ஆசிரியை காயமடைந்து மயக்கமடைந்த நிலையில், கோபமடைந்த யானை ஸ்கூட்டரைத் தாக்கியபோது அதன் தந்தம் வாகனத்தின் முன்பகுதியில் சிக்கி உடைந்தது. தந்தம் உடைந்த பயத்தில் யானை காட்டுக்குள் ஓடியது. வனத்துறையினர் உடைந்த தந்தத்தைக் கைப்பற்றி, கேமராக்கள் மூலம் காயமடைந்த யானையைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி