தூய்மைப்பணியாளர் முன் அசிங்கம்.. பகீர் பேட்டியளித்த பெண்

0பார்த்தது
சென்னை அடையாறில் பெண் தூய்மைப்பணியாளர் முன்பு இளைஞர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவத்தில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அதுகுறித்து பேட்டியளித்துள்ள அந்த பெண், "சின்ன பையன் 25 வயசு தான் இருக்கும் 50 வயசு இருக்க என் கிட்ட வந்து அந்த மாதிரி பண்றான். போட்டு அடி அடினு அடிச்சேன். என்ன போதைய போட்டு வந்தான்னே தெரியல, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?" என கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்