விபத்தில் சிக்கிய பெண்.. ICU-வில் நடந்த திருமணம்

7370பார்த்தது
விபத்தில் சிக்கிய பெண்.. ICU-வில் நடந்த திருமணம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண நாளன்று தேர்வு எழுதச் சென்ற மணப்பெண், வீடு திரும்பும் வழியில் இ-ரிக்ஷாவிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். மணமகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்ட நிலையிலும், மணமகன் மருத்துவமனைக்கே சென்று அப்பெண்ணுக்கு தாலி கட்டித் தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி