சரக்கு வாகனம் மோதி பெண் பலி: ஓட்டுநர் கைது

8258பார்த்தது
சரக்கு வாகனம் மோதி பெண் பலி: ஓட்டுநர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அருகே சரக்கு வாகனம் மோதி செலியம்மாள் (80) என்ற பெண் உயிரிழந்தார். இன்று முற்பகல் சுமார் 11.45 மணியளவில், வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பின்னோக்கி வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகன ஓட்டுநர் நம்பி துரை (35) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி