100 வயது முதியவரை மிதித்து கொன்ற காட்டு யானை

2050பார்த்தது
100 வயது முதியவரை மிதித்து கொன்ற காட்டு யானை
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், 100 வயதான பாபா சுரேஷ் தாஸ் என்ற முதியவர் காட்டு யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹஜரிபூர்வா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த வனப்பகுதி வழியாக வந்த யானை அவரை தாக்கியதாக வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அப்பகுதியில் கடந்த 30 மணி நேரத்தில் நடந்த 2-வது யானை தாக்குதல் இது என்பதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you