யானைகள் மோதலில் பெண் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் நிதி உதவி

7982பார்த்தது
யானைகள் மோதலில் பெண் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் நிதி உதவி
கர்நாடக மாநிலம் குடகு அருகே துபாரே முகாமில் யானைகள் குளிப்ப வேடிக்கை பார்த்தபோது, அவற்றுக்கிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜுனேஷ் (33) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவத்தை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு கர்நாடக வனத்துறை ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி