வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று.. கை, கால்களை இழந்த பெண்

5517பார்த்தது
வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று.. கை, கால்களை இழந்த பெண்
இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா, கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தை அவரது வளர்ப்பு நாய் நக்கிய நிலையில், கடுமையான Sepsis தொற்றுக்கு ஆளானார். றுநாளே உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்குச் சென்றார். 32 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் உயிர் பிழைத்தாலும், தொற்று காரணமாக இரு கைகளும் முழங்காலுக்கு கீழே இரு கால்களும் அகற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி