பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் Earphones பயன்படுத்திய தனக்கு வலது காதில் தொடர்ந்து ’tinnn’ என்ற ஒலி உணர்வு இருப்பதாகவும், வேறு எதையுமே கேட்கமுடியவில்லை என்றும் சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். காதின் உட்புறம் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி, அதன் சவ்வு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், Earphones-ஐ அளவாக பயன்படுத்தி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த பெண் அறிவுறுத்தியுள்ளார்.