ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்

3244பார்த்தது
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்
மன உளைச்சல் மற்றும் பணிச்சுமை காரணமாக அதிக சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு, கேரளப் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 9 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், தற்போதைய பணி தனக்கு சுதந்திரத்தையும் நிம்மதியையும் தருவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.60,000 வரை ஈட்டும் அவர், பணத்தை விட மன அமைதியே முக்கியம் என நெகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி