நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பெண்

10579பார்த்தது
நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் பெண்
பெண் ஒருவர் பல ஆண்டுகளாக தனக்கு பாலியல் ரீதியான மெசேஜ் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மலையாள நடிகர் ராய்ஜன் குற்றம்சாட்டியுள்ளார். 6 வருடங்களாக இந்தத் துன்புறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், பல எண்களில் இருந்து அழைத்து பாலியல் டார்ச்சர் செய்வதாகவும் நடிகர் போலீசில் புகார் அளித்துள்ளார். 'நான் உன்னை பார்க்க வருவேன் சாக்லேட் வேண்டுமா?, ஆசிட் வேண்டுமா? என நீயே முடிவு செய்' என அந்த பெண் மிரட்டல் மெசேஜ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you