ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்த பெண்

13பார்த்தது
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா மதன் என்ற விஜய்யின் தீவிர ரசிகை ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “விஜய்யின் படம் வெளியாவதற்கு எந்த எல்லைக்கும் செல்வோம்” என கூறியுள்ளார். ஜனநாயகன் படம் ஜன.09ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் விவகாரம் தொடர்பாக படம் ரிலீஸாகவில்லை. தொடர்ந்து, இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

நன்றி: oneindia

தொடர்புடைய செய்தி