பெண்ணுக்குக் கன்னத்தில் அறை.. தடுக்காமல் வீடியோ எடுத்த கூட்டம்

3பார்த்தது
மகாராஷ்டிராவின் நளசோப்ராவில் நேற்று நடைபெற்ற நவராத்திரி கர்பா நடன நிகழ்வில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இளம்பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகப் புகாரெழுந்துள்ளது. இதைக் கண்டித்த பெண்ணை அந்த நபர் கன்னத்தில் அறைந்ததோடு மிரட்டி தாக்கினார். இச்சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் தட்டிக்கேட்காமல் வீடியோ எடுத்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி