பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 போட்டது போல, தமிழ்நாட்டிலும் ரூ.15,000 போடக்கூட வாய்ப்புள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் SIR ஆல் பறிபோகவிருக்கும் உங்களது வாக்கை பிள்ளைகள் விழிப்புணர்வோடு இருந்து தக்க வைக்க பார்க்க வேண்டும். பீகாரை போல தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கொடுக்கப்படலாம், நம் அம்மாக்களிடம் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க சொல்லவேண்டும்" என கூறினார்.