மக்களவையில் பிரதமரின் இருக்கை அருகே பெண் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டம்

44பார்த்தது
மக்களவையில் இந்தியா கூட்டணி பெண் எம்.பி.க்கள் போராடிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி பெண் எம்பி-க்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது” என குற்றம்சாட்டினார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி