மகளிர் உரிமைத்தொகை ரூ.2000.. முதல்வர் அறிவித்தார்

20பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை ரூ.2000.. முதல்வர் அறிவித்தார்
திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால்தான் மகளிர் உரிமைத்தொகை போன்ற சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி மாநாட்டில் பேசிய முதல்வர், "திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக அதிகரித்து வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். இதனை மகளிர் படை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச்செல்லவேண்டும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி