புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.25 லட்சம் பேரில், முதற்கட்டமாக தகுதியுள்ள 44,000 பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சிலருக்கு முதலமைச்சர்
விஜய் நேரில் கார்டுகளை வழங்கவுள்ளார். மகளிர் உரிமைத் தொகையைத் தவெக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 ஆக உயர்த்தும் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' தொடர்பான புதிய விதிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.