“தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை”.. வானதி சீனிவாசன்

2273பார்த்தது
“தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை”.. வானதி சீனிவாசன்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், “பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி