மகளிர் உரிமைத் தொகை: நவ.15 தான் கடைசி நாள்

3பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை: நவ.15 தான் கடைசி நாள்
தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறலாம். ஆனால், ஓய்வூதியம் பெறும் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. அதேநேரத்தில், ஓய்வூதியம் பெறும் பெண் உள்ள வீட்டில் வேறொரு பெண் இருந்தால், அவர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்தான். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த வாரம் (நவ.15) என்பதால், தகுதியுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி